new-delhi நிரம்பி வழியும் கேரள அரசுப் பள்ளிகள் மூன்றே நாட்களில் 30 ஆயிரம் குட்டீஸ் நமது நிருபர் மே 5, 2019 14 வயது வரை கட்டாய இலவசக்கல்வி என்பதை அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது கேரள அரசு.